'மஞ்சுமெல் பாய்ஸ்' படத் தயாரிப்பாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை!
'மஞ்சுமெல் பாய்ஸ்’ படத் தயாரிப்பாளரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி இருப்பது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
15 Jun 2024 6:31 PM ISTகொரோனா பரவலின்போது கிச்சடி வினியோகத்தில் முறைகேடு; உத்தவ் சிவசேனா தலைவரிடம் அமலாக்கத்துறை 5 மணி நேரம் விசாரணை
கோவிட் தொற்று பரவலின்போது கிச்சடி விநியோகத்தில் முறைகேடு நடைபெற்ற வழக்கில் உத்தவ் சிவசேனா கட்சி தலைவர்களில் ஒருவரான அமோல் கீர்த்திகரிடம் அமலாக்கத்துறை 5 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தியது.
22 Sept 2023 1:00 AM ISTசெந்தில் பாலாஜியிடம் இன்று 2வது நாளாக விசாரணை..! 200 கேள்விகள் கேட்க அமலாக்கத்துறை முடிவு..?
12-ந்தேதி வரை காவலில் எடுத்துள்ள நிலையில், தினம் 50 கேள்விகள் என 200 கேள்விகள் கேட்க அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
8 Aug 2023 10:40 AM ISTகொரோனா சிகிச்சை மைய முறைகேடு - ஆதித்ய தாக்கரேக்கு நெருக்கமான கட்சி நிர்வாகியிடம் அமலாக்கத்துறை விசாரணை
கொரோனா சிகிச்சை மைய முறைகேடு தொடர்பாக ஆதித்ய தாக்கரேக்கு நெருக்கமான கட்சி நிர்வாகி சூரஜ் சவானிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
27 Jun 2023 1:15 AM ISTமெகா மோசடி நிதி நிறுவனங்கள் குறித்து அமலாக்கத்துறை அதிரடி விசாரணை
பொதுமக்களிடம் அதிக வட்டி ஆசைகாட்டி ரூ.13,700 கோடி சுருட்டி மெகா மோசடியில் ஈடுபட்ட நிதி நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறையும் விசாரணையில் இறங்கி உள்ளது.
11 April 2023 10:40 AM ISTதெலுங்கானா மாநில முதல்-மந்திரியின் மகள் கவிதாவிடம் அமலாக்கத்துறை 9 மணி நேரம் விசாரணை
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவின் மகள் கவிதாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இந்த விசாரணை 9 மணி நேரம் நீடித்தது.
11 March 2023 11:59 PM ISTஅமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கு - இடைக்கால தடையை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கில், அமலாக்கத்துறை விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 Oct 2022 9:44 AM ISTபேடிஎம், கேஷ்பிரீ உள்ளிட்ட 'ஆன்லைன் பணம் செலுத்தும் நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை'
சீன கடன் செயலிகளுக்கு எதிராக அமலாக்க துறை பெங்களூரில் இருக்கும் பேடிஎம் மற்றும் கேஷ்பிரீ போன்ற ஆன்லைன் பணம் செலுத்தும் நிறுவனங்களில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
3 Sept 2022 11:03 PM ISTசஞ்சய் ராவத் மனைவியிடம் அமலாக்கத்துறை 9 மணி நேரம் விசாரணை
குடிசை சீரமைப்பு திட்ட முறைகேடு வழக்கில் சஞ்சய் ராவத் எம்.பி.யின் மனைவியிடம் அமலாக்கத்துறை 9 மணி நேரம் விசாரணை நடத்தியது. வெளியே வந்த அவர் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்ததாக கூறினார்.
7 Aug 2022 3:11 AM ISTஆசிரியர் நியமன முறைகேடு வழக்கு: மேற்கு வங்காள மந்திரிகள் வீடுகளில் சோதனை - அமலாக்கத்துறை அதிரடி
ஆசிரியர் நியமன முறைகேடு வழக்கு விவகாரத்தில் நடந்த பணப்பரிமாற்றங்கள் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 July 2022 5:53 AM ISTஉண்மை பேசுபவர்களுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைகளை பாஜக பயன்படுத்துகிறது - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
உண்மை பேசுபவர்களுக்கு எதிராக சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணைகளை பாஜக பயன்படுத்துகிறது என்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குற்றசம் சாட்டியுள்ளார்.
27 Jun 2022 10:49 PM ISTபோராட்டத்திற்கு நடந்து சென்ற காங்கிரஸ் தொண்டரை தன்னுடன் காரில் ஏற்றி அழைத்துச் சென்ற பிரியங்கா காந்தி; வைரல் வீடியோ!
அவரிடம் எங்கு செல்கிறீர்கள் என விசாரித்துவிட்டு, அவரை தனது காரில் ஏறச் சொல்லி தன்னுடன் அழைத்து சென்றார்.
20 Jun 2022 12:45 PM IST